jump to navigation

folder lock without using any software February 11, 2007

Posted by karthicksundararajan in folder lock without software.
1 comment so far

Trick to lock your private folder

Suppose you want to lock the folder games in d: which has the path D:\Games
===>In the same drive create a text file and type

ren games games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

===>Now save this text file as loc.bat
===>create another text file and type in it

ren games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} games

===>Now save this text file as key.bat
===>Now you can see 2 batch files loc and key.
===>Press loc and the folder games will change to control panel and you cannot view its contents.
===>Press key and you will get back your original folder.try it out!!!!!!!

PS: I took this from a site…Not my own stuff. This actually seems to be a windows utility. I saw this in that site one guy is claiming that this is his stuff ;) kinda weirdo…

அண்ணன் பல்பு வாங்கின கதை !!! February 8, 2007

Posted by karthicksundararajan in adventure, advice, biking, dont, scene, tamil.
1 comment so far

“பருப்பு மாதிரி நடந்துக்கற ஒவ்வொருத்தனும் ஒரு நாள் பல்பு வாங்குவான் “
——————————————————————————-
sounds like murphy???

ஹ்ம்ம்ம் என் கதைக்கு வருவோம். போன ஞாயித்து கிழமை சாயந்தரம் ஒரு reception attend பண்ணிட்டு கிளம்பினேன்… எக்மோர் ல இருந்து கோடம்பாக்கம் வந்து என் friend அ drop பண்ணிட்டு என் வீட்டுக்கு (ஆதம்பாக்கம்) போறத ப்ளான். nungambakkam ல ஒருத்தன் karizma ல யாரோ ஒரு பொண்ணோட என்ன overtake பண்ணிட்டு போனான். androgen over secrete ஆக, அவன முந்தியே தீரணும்னு நானும் என் pulsar உம் (அதுவும் 150 CC தான் ) பறக்குறோம். கூடவே பின்னாடி பாவமா என்னோட friend. என்ன இறக்கி விட்ரா. நான் auto பிடிச்சி கோடம்பாகம் போயிடாரேன்ணு கெஞ்சுறான். ம்ஹூம்… நானும் கோடம்பாக்கம் bridge தாண்டுற வரைக்கும் try பண்ணேன்.. கூட வந்தவன் விட்ட சாபம் போல, அந்த karizma காரண ஒரு சின்ன gap ல overtake பண்ணாலம்ன்ணு try பண்னப்போ road splitter ல கால மோதிக்கிட்டேன். அப்போ இருந்த josh ல அது ஒண்ணும் தெரியல. அவன ஒரு வழியா overtake பண்ணிட்டு வீட்டுக்கு வந்து சேந்தா கால்ல light ஆ வழி … வீரனுக்கு விழுப்புண் சகஜம் அப்டீன்னு எடுத்திட்டு என் friend க்கு போன் பண்ணி நான் முந்தின கத ய பெருமயா சொன்னேன்., அது ஆச்சி 4 நாளு … இன்னும் வலி தீந்த பாடு இல்ல. வண்டில இருந்து கீழே விழுந்துட்டேன் ன்னு கதைய கெளப்பி விட்டுத்ானுங்க. light ஆ எல்லாருகிட்டேயும் அசிங்க பட்டேன் .
வலி எப்போ போகுமோ கடவுளே !!!

இன்னக்கி சாயந்தரம் west மாம்பலம் ல இருந்து இன்னொரு karizma பாத்தேன் … ம்ம்ஹூம் !!! மூடிட்டு slow ஆ வரலாம் னு நெனச்சேன்… முடியல

கடவுளே என்ன காப்பாத்ு பா…

PS: தமிழ்ல ஏதாவது எழுதலாம்ணு நெனச்சேன் இன்னக்கி… அதான் இந்த போஸ்ட்.
still not fully used to quillpad.

name change February 2, 2007

Posted by karthicksundararajan in Uncategorized.
add a comment

changed the blog name to “velekkennai” :) sounds crazy???

My friends felt that it is too hard to remember n type “karthicksudararajan.blogspot.com”

So, I ‘ve been searching for a new name for the past two hours. finally ended up with this.